அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 18, 2023

Comments:0

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.

எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன் serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.

https://www.epson.co.in/w/warranty

எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews