Breaking

Monday, May 08, 2023

12ம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவர் தற்கொலை!



தோல்வி பயத்தில் மாணவர் தற்கொலை

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல்விக்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog