ராணுவ சேவை கார்ப்ஸ் மையத்தில் 10ஆம் படித்தவர்களுக்கு வேலை..! கடைசி தேதி - மே 12,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 29, 2023

Comments:0

ராணுவ சேவை கார்ப்ஸ் மையத்தில் 10ஆம் படித்தவர்களுக்கு வேலை..! கடைசி தேதி - மே 12,2023

ராணுவ சேவை கார்ப்ஸ் மையத்தில் 10ஆம் படித்தவர்களுக்கு வேலை..!

ராணுவ சேவை கார்ப்ஸ் மையம் (தெற்கு) காலியாக உள்ள Tradesman Mate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - ராணுவ சேவை கார்ப்ஸ் மையம்(தெற்கு)

பதவி - Tradesman Mate

காலியிடங்கள் - 236

கல்வித் தகுதி - 10th, Diploma

சம்பளம் - ரூ.18000 முதல் ரூ.21700

பணியிடம் - இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - XJ89+98H, Sri Thyagi M Palanivelu Rd,

Nagashettyhalli, Victoria Layout, Bengaluru, Karnataka - 560007

இணையதள முகவரி - https://indianarmy.nic.in/

கடைசி தேதி - மே 12,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews