பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை - கடைசி தேதி - ஏப்.16.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 12, 2023

Comments:0

பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை - கடைசி தேதி - ஏப்.16.2023

பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை..!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - பாரதிதாசன் பல்கலைக் கழகம்

பதவி - Project Associate-I

காலியிடங்கள் - அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி - எம்.எஸ்சி

சம்பளம் - ரூ.25000 முதல் ரூ.31000

பணியிடம் - திருச்சி

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

இணையதள முகவரி - https://bdu.ac.in/

முகவரி - Bharathidasan University,

Palkalaiperur,

Tiruchirappalli - 620 024

கடைசி தேதி - ஏப்.16.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews