கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை - அறிவிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

Comments:0

கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை - அறிவிப்பு வெளியீடு

94 professors are required to work in AIIMS Medical College, Madurai. 94 professors are required to work in 21 fields including ENT, General surgery, anatomy. Eligible candidates are advised to apply by July 18 on the website www.jipmer.edu.in.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ENT, General surgery, anatomy உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என தகவல் தெரிவித்துள்ளனர். www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews