பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது வல்லுநர் குழு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 17, 2022

Comments:0

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது வல்லுநர் குழு

The panel of experts set up to look into the possibility of re-implementing the old pension scheme submitted its recommendations to the Government of Tamil Nadu. The Government has assured the Tamil Nadu Civil Servants Union that appropriate action will be taken soon.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது. உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews