பிப்.,25 முதல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 23, 2022

Comments:0

பிப்.,25 முதல் கலந்தாய்வு

பிப்.,25 முதல் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு பிப்.,25-ந் தேதி தொடங்குகிறது.

மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் பிப்.,28-ல் வெளியிடப்படவுள்ளது.

இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மார்ச் 1 - 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

மேலும் விவரங்களை tnmedicalselection.net,

www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews