தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - செய்தி வெளியீடு - நாள் 23.02.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 23, 2022

Comments:0

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - செய்தி வெளியீடு - நாள் 23.02.2022

.com/img/a/
மறுவாக்குப்பதிவு நடைபெறும் கடலுார் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக்கொள்வது

இதையும் படிக்க | தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள்

தமிழகத்தில் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலுார் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர) தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார், இ.ஆ.ப.(ஓய்வு) அவர்கள் அறிவித்தார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602942