ஊரகத் திறனாய்வு தேர்வு - TRUST Exam தேதி மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 29, 2022

Comments:0

ஊரகத் திறனாய்வு தேர்வு - TRUST Exam தேதி மாற்றம்!

TRUST - தேர்வு தேதி மாற்றம்!

ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதால் , மேற்படி தேர்வு 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews