திருச்சி என்ஐடி-ல் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 19, 2022

Comments:0

திருச்சி என்ஐடி-ல் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2022

திருச்சி என்ஐடி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்: 

அறிக்கை எண். NITT/CSE/DST_SEED/2021

பணி: Data Entry Operator/Technical Assosciate

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பொறியியல் துறையில் சிஎஸ்இ, ஐடி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து E-mail ID:thirumathikartnitt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2022

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews