மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 29, 2021

Comments:0

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். 16.11.2019 நாளிட்ட செயல்முறைகளின் Lilg வெளியிடப்பட்ட உத்தேச பெயர்பட்டியலில் முதுகலை ஆசிரியர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்ககோரி திரு.டேவிட்மனோ மற்றும் 6 நபர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் W.P.No.7091 / 2020 ல் 24/09/2021 நாளிட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் கூடுதல் பெயர்ப்பட்டியலை திருத்தம் செய்து 56 முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்றவாறு 2 : 7 என்ற அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் சுழற்சி பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

CSE - HSS HM Rotation List.pdf - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews