முதுநிலை இன்ஜி., விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

முதுநிலை இன்ஜி., விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை இன்ஜினி யரிங் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல் கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முது நிலை படிப்புகளான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்பு தமிழக பொது மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான 'ஆன் லைன்' பதிவு நடந்து வரும் நிலையில், 11ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews