Breaking

Wednesday, October 06, 2021

முதுநிலை இன்ஜி., விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை இன்ஜினி யரிங் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல் கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முது நிலை படிப்புகளான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்பு தமிழக பொது மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான 'ஆன் லைன்' பதிவு நடந்து வரும் நிலையில், 11ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog