தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மனித வள மேலாண்மைத் துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்பானது செப்டம்பர் 13 அன்று அமைச்சர் திரு பழனிவேல் தியாக ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் அரசு பணி நியமனங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 15, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.