TNPSC - DEPARTMENT EXAM MAY-2021 HALL TICKET PUBLISHED - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 13, 2021

Comments:0

TNPSC - DEPARTMENT EXAM MAY-2021 HALL TICKET PUBLISHED

இத்தேர்வுகளுக்குரிய நுழைவுச் சீட்டினை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தேர்வர்கள் அவர்களுடைய துறைத் தேர்வுகளுக்கான ஒரு முறைப் பதிவின் வழியாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 1. https://apply.tnpscexams.in/dept-exam-ctr?app_id=UEIZMDAWMDAWMQ==

2. www.tnpsc.gov.in
தேர்வர்கள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews