Breaking

Saturday, August 07, 2021

தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக தனியார் சுயநிதி பள்ளிகள் மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டி.சி. தர மறுக்கக்கூடாது!: தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டி.சி. தர மறுக்கக்கூடாது என்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோனா பேரிடரால் தனியார் பள்ளிகள், குறிப்பிட்ட தொகை கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையை செலுத்த முடியாத மாணவர்கள் வேறு பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் சேர்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog