தகுதி உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - பொதுசுகாதாரத்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 18, 2021

Comments:0

தகுதி உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - பொதுசுகாதாரத்துறை

மாணவர்களுக்கு தடுப்பூசி!?

தகுதி உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்டது பொதுசுகாதாரத்துறை.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், விடுதி பணியாளர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்.

1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews