Breaking

Wednesday, August 25, 2021

ஆசிரியரை பாராட்டி பேசிய எஸ்.ஐக்கு எஸ்.பி பாராட்டு

ஆசிரியர்களை பாராட்டி செம்பனார் கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி காட்சி இணையதளங்களில் பரவியது. இதனால் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் . அகோரத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இன்று மேற்படி அகோரம் சிறப்பு உதவி ஆய்வாளரை நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து, சால்வை அணிவித்து, பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog