Breaking

Sunday, August 01, 2021

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நேர்காணலுகாகான தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆக.9ம் தேதி நேர்காணல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 10 பேர் நேர்முகத் தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர். நேர்காணலின் முடிவில் தகுதியான 3 பேரை இறுதிசெய்து அவர்களின் பெயரை ஆளுநரிடம் தேடல் குழு வழங்கும், அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆளுநர் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog