Breaking

Wednesday, August 11, 2021

நோபல் பரிசு பெறும் அளவுக்கு அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு பயிற்சி - துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி

மாணவர்கள் படிப்பு முடித்தபின் அவர்களாகவே தொழில் தொடங்கும் வகையில் தயார்படுத்தப்பட வேண்டும் என அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டியளித்தார். அண்ணா பல்கலை உலகத்தரம் வாய்ந்த பல்கலையாக உருவாவதற்கான விதை விதைக்கப்படும் என கூறினார். நோபல் பரிசு பெறும் அளவுக்கு அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog