வாட்ஸ்அப் நிறுவனமானது தனது பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பிறருக்கு பகிரும் வீடியோவின் தரத்தை மாற்ற இயலும்.
வாட்ஸ்அப்:
உடனடி செய்தி பரிமாற்றத்திற்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது வாட்ஸ்அப் செயலி. வாட்ஸ் அப் நிறுவனமானது தொடர்ந்து தனது பயனர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த வகையில் வியூ ஒன்ஸ், வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ போன்ற பல அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இதனை தொடர்ந்து புதிய அம்சம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அம்சமானது பயனர்கள் போனில் உள்ள இடங்களை சேமிப்பதற்கு தக்க உதவியாக இருக்கும். அதன்படி புதிய அம்சமாக வாட்ஸ் அப் நிறுவனம் Video Quality என்னும் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை பயனர்கள் பிறருக்கு ஏதேனும் வீடியோக்களை பகிர வேண்டும் எனில் அந்த வீடியோ அதிக MB ஆக இருந்தாலும் அதை குறைக்க முடியாமல் அப்படியே பகிர்ந்து வந்தனர். தற்போது இந்த புதிய அம்சம் மூலம் அதன் அளவை குறைக்க இயலும். அதன்படி இந்த அம்சத்தில் பயனர்கள் பகிர விரும்பும் வீடியோவை தேர்வு செய்து அதை பகிர்வதற்கு முன்பு அதன் தரத்தை மாற்ற இயலும். இவ்வாறு மாற்றுகையில் அந்த வீடியோவின் அளவு குறைந்து விடும். இதனால் பயனர்களின் போனில் அதிக இடவசதியை வாட்ஸ் அப் பயன்படுத்தாது என்றும் பயனர்கள் பேக்அப் செய்யும் போது அதிக அளவிலான டேட்டா பயன்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.