குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 04, 2021

Comments:0

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது சென்னை, ஜூலை 3: குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாண வர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னையில் இயங்கி வரும் கிங் மேக் கர்ஸ் அகாதெமி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில், 'ETHICS - AN EASY WAY FOR AN IAS EXAM' என்ற தலைப்பில் அகாதெமியின் ஆசிரியர் மாதவி கலந்துரையாடுகிறார்.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://kingmakersiasacademy.com/events என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள் ளலாம்.

அதே நேரம், 2020-21-ஆம் ஆண்டுக்கான IAS,IPS தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன்,நேரடி) ஜூலை 15-ஆம் தேதி (ரெகுலர்,வார இறுதி வகுப்புகள் ) தொடங்கவுள்ளதாக இம்மையத்தின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணையோ, அண்ணாநகரில் உள்ள அகாதெமி யின் அலுவலகத்தையோ நேரில் அணுகலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews