Breaking

Thursday, July 08, 2021

ரயில்வேயில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! -

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் Specialist Doctors பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Central Railway
பணியின் பெயர் Specialist Doctors
பணியிடங்கள் 06
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :
Specialist Doctors பணிகளுக்கு என 06 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCR வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 54 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். ரயில்வே கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree/ PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆன்லைன் அல்லது தொலைபேசி வழியாக நடத்தப்படும். விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog