SSC Constable (Executive) PE&MT தேர்வு தேதி 2021 – 5846 பணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ...SSC Constable PEMT Test Date 2021 PDF  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 12, 2021

Comments:0

SSC Constable (Executive) PE&MT தேர்வு தேதி 2021 – 5846 பணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ...SSC Constable PEMT Test Date 2021 PDF 

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable பணிகளுக்கான உடற்தகுதி மற்றும் அளவீட்டு தேர்வுகளை நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் Constable
தேர்வு தேதி 28.06.2021
Schedule Download Below
SSC Constable தேர்வு தேதி 2021 :
SSC தேர்வாணையத்தின் மூலமாக மொத்தம் 5846 காலியிடங்களை கொண்ட Constable (Executive) பணிகளுக்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Physical Endurance & Measurement Test தேர்வுகள் கடந்த மே மாதத்தில் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த உடற்தகுதி மற்றும் அளவீட்டு தேர்வுகளை வரும் 28.06.2021 அன்று முதல் தொடங்கி நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை SSC தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. அது குறித்த மேலும் விரிவான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
SSC Constable PEMT Test Date 2021 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews