Breaking

Tuesday, June 22, 2021

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும். நெல்லை ஹைகிரவுண்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவிக்கு மனுதாரரின் மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என உயர்நீதிமன்ற கிளை ஆணை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog