அரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் குடும்பத்தார்
திருவண்ணாமலை மாவட்டம்
அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.A.K.தேவராசன் ஐயா அவர்கள் நினைவாக அவர் தம் பிள்ளைகள் செந்தில்குமார் மற்றும் சகோதரர்கள் இன்று எங்கள் அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி புரவலர் திட்டத்திற்கு
157 வது புரவலராக ரூபாய் 50000 மற்றும் மாணவர்களுக்கு மேடை அமைத்தல்.
எவர் சில்வர் வாட்டர் பாட்டில் மிதிவண்டிகள் வாங்கிக் கொடுப்பதற்காக ரூபாய் 50,000 அளித்து மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார்கள் அன்னாருக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் உடன் தேவராசன் அய்யா அவர்களின் சகோதரர்கள் ஆசிரியர் முருகன் .சேகர். உதவித் தலைமையாசிரியர் எழிலரசன் மற்றும் தமிழ் ஆசிரியை கோகிலா ஆகியோர்.
Saturday, June 26, 2021
அரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் குடும்பத்தார்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.