Breaking

Saturday, June 26, 2021

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? மத்திய அரசில் காத்திருக்கும் 1515 காலிப்பணியிடங்கள் !

இந்திய விமான படையில் காலியாக உள்ள LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS மற்றும் பல பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 1515 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Air Force வேலைவாய்ப்பு விவரங்கள் :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட ஒரு பாடப்பிரிவில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Written Exam, Skill Test, Practical Test & Physical Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.
Indian Air Force Job Notification & Application PDF 2021 Date Extended PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog