கரோனா தடுப்பூசி சான்றிதழில் கடவுச் சீட்டு விவரங்களை இணைப்பது எப்படி?
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் கள், அதற்கான சான்றிதழில் தங்களது கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) குறித்த விவரங்களை இணைப்பது எப்படி என்பது குறித்த விவரங் களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வெளிநாடுக ளுக்குச் செல்வோருக்கு இது அத்தியாவசியம் என்பது குறிப்பிடத் தக்கது.
1. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் https://selfregistration.cowin.gov.in/ என்ற கோவின் செயலிக்குள் செல்ல (லாக்-இன்) வேண்டும்.
2. தடுப்பூசி செலுத்திய போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை சரியாகப் பதிவிட வேண்டும். செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒற்றை பயன்பாட்டு கட வுச் சொல்லை (ஓடிபி) பதிவிட வேண்டும். 3.
4. உள்ளே நுழைந்த பிறகு வலது பக்கம் உள்ள Raise an Issue (ரைஸ் ஏன் இஷ்யூ) என்ற தெரிவை அழுத்தவும்.
5. அதில் Add Passport details (ஏட் பாஸ்போர்ட் டீடெய்ல்ஸ்) என்பதை தேர்வு செய்யவும்.
6. பின்னர், எவருக்கு பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டுமோ அவரது பெயரை தேர்வு செய்யவும்.
7. அதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விவரங்களை சரியாகப் பதிவிட வேண்டும்.
8. அந்த விவரங்கள் சரியானவை என்று சுய ஒப்பம் அளித்த பிறகு அதனை சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது என்ற 9. ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும்.
10.அதன் பின்னர், முகப்பு பக்கத்துக்குச் செல்லவும்.
11.வேண்டுகோளின் நிலையை அறிவதற்கான (டிராக் ரிக் வஸ்ட்) வசதியை தேர்வு செய்யவும்.
12. உங்களது விவரங்கள் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற வாசகங்கள் திரையில் தோன்றும். 13. மீண்டும் முகப்பு பக்கத்துக்கு வந்து கடவுச் சீட்டு விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.