பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

Comments:0

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர www.bdu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
இளங்கலை படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் வெளியான 15 நாட்களிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஜூன் 28ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews