Breaking

Wednesday, May 05, 2021

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download DIC Job Notification PDF& Apply Online

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Application Developer (Java/J2EE) மற்றும் UI Designer (Full Stack Developer) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital Corporation of India
பணியின் பெயர் Application Developer (Java/J2EE) & UI Designer (Full Stack Developer)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
DIC வேலைவாய்ப்பு அறிவிப்பு :
Application Developer (Java/ J2EE) மற்றும் UI Designer (Full Stack Developer) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DIC கல்வித்தகுதி :
Application Developer (Java/J2EE) – BE / B. Tech / MCA / M.Sc. (IT/ CS) in Computer Science & Engineering / Information Technology / Electronics & Telecommunication Engineering/ Mobile Computing தேர்ச்சி
UI Designer (Full Stack Developer) – BE / B. Tech / MCA / M.Sc.(IT/ CS) in Computer Science & Engineering / Information Technology / Electronics & Telecommunication Engineering/ Mobile Computing தேர்ச்சி
DIC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download DIC Job Notification PDF
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog