தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 26, 2021

Comments:0

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, முழு ஊரடங்கு காரணமாக 2021-22-ம் ஆண்டுக்கான பிஎச்டி சேர்க்கை ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews