பொறியியல் மாணவர்களுக்கு நேரடி எழுத்து தேர்வு முலமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் வருகின்ற செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத்தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை வருகின்ற ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் மாதம் 12ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அண்ணாபல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.