Breaking

Wednesday, May 05, 2021

கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் - அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு - புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு - CLICK HERE TO DOWNLOAD FULL G.O PDF

அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு.
குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும்.
மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு.
இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.
புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. 4. வாடிக்கையாளர்களுக்கு கடைகளுக்குள் நுழைய அனுமதி இல்லை.
5.கடைகளில் குளிர் சாதன வசதி அனுமதிக்கப்படவில்லை. 5. திருமணங்களுக்கு வருபவர்கள், 50 பேருக்கு மிகாமல், இறுதிச் சடங்குகளுக்கு வருபவர்கள் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
6. இது தொடர்பாக அவ்வப்போது வழங்கப்படும் வேறு எந்த உத்தரவுகளும், வழிகாட்டுதல்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
7. முகக்கவசங்கள் அணிவது, சமூகவிலகல் மற்றும் கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், சுற்றுபகுதியை தூய்மைபடுத்திக் கொள்ளுதல் போன்ற மற்ற அனைத்து கோவிட் 19 பாதுகாப்பு நெறிமுறைகளும் மிகக்கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். 8. இது தொடர்பாக ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மீறுவது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யும்.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog