மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொரோளா வைரஸ் (Cavid-19) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்யை சட்டத்தின் கீழ் ஊரடங்கு 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதித்தல் — மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அதுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது."
ஆணை::
1. கொரோமா பெருந்தொற்து மிகவேகயாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில், மேயே படிக்கப்பட்ட அரசாணையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி 06.05.2021 முதல் 20.05.2021 வரையுள்ள காயத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தி ஆணைாயிடப்பட்டுள்ளது. அவ்யாறான கட்டுப்பாடுகளுள் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 மிழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். 2. கொரோளா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு 06.03.2021 முதல் 20.05.2021 வரையிலான காலகட்டத்தில் பாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவாகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.

மாற்றுத்திறனாளி அரசு பணியாளருக்கு அரசு பணியில் இருந்து 20-5-2021 ல் இருந்து 31-5-2021 வரை முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா ?
ReplyDeleteமாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்களுக்கு தற்போது அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா?
ReplyDelete