Breaking

Saturday, May 29, 2021

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஏடிஜிபி விஸ்வநாதன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமனம்
வடக்கு மண்டல ஐஜி சங்கர், மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் ஏடிஜிபியாக பதவி உயர்வு
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக வருண்குமார் ஐ.பி.எஸ் நியமனம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog