சங்கங்கள் பரிந்துரையை கேட்காமல் சிறப்பு ‘டெட்' தேர்வு மூலம் பழிவாங்கியதா தி.மு.க.,
தேர்ச்சி மதிப்பெண் 33 சதவீதமாக நிர்ணயிக்க வலியுறுத்தல் - Did the DMK act vindictively by conducting a special TET exam without consulting the associations? Demand to set the pass mark at 33 percent.
This Tamil language newspaper clipping discusses a controversial special Teacher Eligibility Test ("TET") conducted for teachers in Tamil Nadu.
Teachers' unions allege the DMK-led government designed the test to be overly difficult as a form of retaliation, ignoring their previous recommendations.
The unions report that the test included questions irrelevant to the actual curriculum, causing mental distress to teachers, some of whom have been teaching for 20 years.
It is reported that the government set a passing mark of 33% (17 out of 50 marks) for this test, following directives to evaluate the performance of different groups. " ஆசிரியர்களுக்கான 20 ஆண்டுகளாக தொடக்க சிறப்பு 'டெட்' தொடர்பாக வழங்கிய கேட்காத தி.மு.க., அரசு, நோக்கில் வினாத்தாள் ரித்துள்ளது. எனவே மதிப்பெண்ணை 33 மாக நிர்ணயிக்க விஜய் நடவடிக்கை வேண்டும்" என வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசின் கட்டா யக் கல்வி உரிமை சட்டத் தின்படி இடைநிலை, பட் டதாரி ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட் டது. இதன்படி தி.மு.க., ஆட்சியில் சிறப்பு 'டெட்' தேர்வு முடிவு செய்யப்பட் ஆசிரியர்கள் மீது உளவியல் தாக்குதல் ஜூலை 4, 5ல் நடந்த இத் தேர்வுகள் மிக கடினம் என தேர்வு நிலை வகுப்பில் பாடம் கற் சங்கங்கள் பித்தவர்களுக்கு உயர், மேல் பரிந்துரைகளை நிலை அளவில் வினாக்கள் அப்போதைய கேட்கப்பட்டன. குரூப் பழிவாங்கும் தேர்வு போல் கூற்று, கார தயா ணம் கூறுக வகை விளாக் தேர்ச்சிகள் இடம் பெற்றது அதிர்ச் சதவீத சியாக இருந்தது. ஆசிரியர் முதல்வர் வயது. உடல் நிலையை எடுக்க கவனத்தில் கொள்ளாமல் சங்கங்கள் பணி நியமன தேர்வு போல் வினாக்கள் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக குற் றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறிய தாவது:
இத்தேர்வுக்கான வினாத்தாள் தி.மு.க.. ஆட் சியில் தயாரிக்கப்பட்டது. 2025 செப். 4. நவ.21ல் அப்போதைய அமைச்சர் மகேஷ், ஆசிரியர் சங்க நிர் வாகிகளுடன் இத்தேர்வு தினார்.
அதில், தேசிய ஆசி தில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை குறித்து ஆலோசனை நடத் ரியர் கல்வி நிறுவனம் (என். சி.டி.இ.) வழிகாட்டுதல் படி மாநில அதிகாரத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு பிரிவை சேர்ந்தவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது. ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத் திட்டத் களை வைத்தோம். பரிசீ லிப்பதாக அமைச்சர், கல்வி அதிகாரிகள் உறுதியளித்த னார்.
ஆனால் அதை மீறி, சமுதாயத்தில் ஆசிரியர் களை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயல். இதை புரிந்துகொண்டு சிறப்பு டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 33 சதவீதமாக (130க்கு 50 மதிப்பெண்கள்)நிர்ணயிக்க முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றார்.
அதிகாரத்தின் உச்சம்
தமிழ்நாடு உயர், மேல்நி வைப் பள்ளித் தலைமையா சிரியர்கள் கழக முன்னாள் மாநில தலைவர் சாமிசத் திய மூர்த்தி கூறியதாவது: சிறப்பு டெட் தேர்வு களில் ஆசிரியர்கள் கற்பித் தல் பணி நிலைக்கு ஏற்ப 20 சதவீதம் வினாக்களே இடம் பெற்றுள்ளன. 30 வயதை கடந்த ஆசிரியர்கள் கடும் மனமளைச்சலில் உள்ளனர். வினாத்தாள் தயாரிப்பு அதி காரத்தின் உச்சமாக தெரி கிறது. ஆசிரியர்கள் மீது மட்டும் இதுபோன்ற தாக் குதல் தொடர்கின்றது. நீதி, நிர்வாகம் (ஐ.ஏ.எஸ்., உட் பட) உட்பட அனைத்து துறைகளிலும் இதுபோன்ற தகுதித் தேர்வு நடத்த முடி யுமா. அதிகாரத்தில் உள்ள அனைவரையும் உருவாக்கி யவர்கள் ஆசிரியர்கள் என் பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.