Breaking

Tuesday, July 07, 2026

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் மாற்றம்!



ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் மாற்றம்!

நாளைய (08.07.2026) கலந்தாய்வானது அட்டவணைப்படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ( ஒன்றியத்திற்க்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் ) கலந்தாய்வு நடைபெறும்.

மேலும் இன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வின் தொடர்ச்சி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog