Breaking

Monday, July 06, 2026

இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல்

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வானது திங்கட்கிழமை( 06.07.2026) காலை 09.00 மணிக்கு தொடங்கும். SGT (General (Tamil&English) க்கு வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள விண்ணப்பதாரர்களை வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் தகவல் அளித்து வரவழைக்கவும். மற்ற அனைத்து மொழிகளுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திங்கள் அன்றே நடைபெறும்.

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாவில் மாறுதல் ஆணை பெற்றவர்களின் பெயர் மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தாலும் இடம் பெறாது. தவறுதாக இடம் பெற்றிருந்தாலும் அவர்களை கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.



DIRECTORATE OF ELEMENTARY EDUCATION

GENERAL TRANSFER COUNSELLING - 2026-2027

SGT- General(Tamil&English)-District to District Transfer-Tentative seniority list

இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல்

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல் ( Tentative Seniority List) நாளை கலந்து கொள்ள வேண்டியவர்களின் விவரம்

CLICK HERE TO DOWNLOAD இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல் PDF


SGT Vacant Places in Karur District

கரூர் மாவட்டத்தில் ஒன்றியத்திற்குள் மாறுதல் நடைபெற்ற பின் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள்

SGT Vacant Places in Karur District after within block transfer Counseling

* குளித்தலை ஒன்றியம்

1. சிவாயம்

2. கடம்பர்கோவில்

3. திம்மம்பட்டி

* க..பரமத்தி ஒன்றியம்

1. சூடாமணி

* கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் - 10 காலிப்பணியிடங்கள்

குப்பாண்டியூர்-2

நாதிப்பட்டி -1

குப்பமேட்டுப்பட்டி- 2

கவுண்டம்பட்டி -2

கருங்கல்பட்டி-1

தொண்டமாங்கினம்-1

வேப்பங்குடி - 1 * அரவக்குறிச்சி ஒன்றியம்

காலிப்பணியிடங்கள் விவரம்

1. மலைக்கோவிலூர்.

2. குமாரபாளையம்.

3. நந்தனூர்.

4. பெரியமஞ்சுவளி.

5. சாந்தப்பாடி.

6. செங்காலிவலசு.

7. எரமநாயக்கனூர்.

8. ஆர்.புதுப்பட்டி.

9. இணங்கனூர்.

10. மாலப்பட்டி.

* மற்ற ஒன்றியங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog