Breaking

Tuesday, April 13, 2021

உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரள மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஜலீல் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என லோக் ஆயுக்தா ஏற்கெனவே கூறியிருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog