Breaking

Wednesday, April 14, 2021

இமாச்சலப்பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் மே 17-ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog