அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 22, 2021

Comments:0

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது தொலைதூர கல்வி மையத்தின் வாயிலாக தற்போது செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 :
அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூர கல்வி மையத்தின் வாயிலாக MBA, MCA, M.Sc (IT) ஆகிய பாடப்பிரிவுகளை சேர்ந்த செமஸ்டர் தேர்வுகள் முன்னதாக நடத்தப்பட்டது. அதாவது இத்தேர்வுகள் அனைத்தும் 16-02-2021 முதல் 25-02-2021 வரை நடைபெற்றது.
தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். CDE Anna University Semester Exam Result
Official Website

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews