ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகன் நியமனம்.: தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 16, 2021

Comments:0

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகன் நியமனம்.: தமிழக அரசு அறிவிப்பு

விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகனை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அன்பழகன் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews