அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணிகளை கருத்தில்கொண்டு சாதனை ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது போன்று பல ஊக்கத்தொகைகளை ஊழியர்களுக்கு அரசு நிபந்தனைகளுடன் அறிவித்துள்ளது.
Tuesday, January 12, 2021
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொக performance incentive-வை அறிவித்துள்ளது தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.