Breaking

Tuesday, January 12, 2021

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தொடர்ந்த வழக்கில் கட்டண நிர்ணய குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் அதை திருப்பி வழங்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் புதுச்சேரி உயர்நீதி மன்றம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog