Breaking

Tuesday, December 08, 2020

பள்ளிக் கல்வித் துறை - வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் - மாபெறும் தனியார் துறை - வேலைவாய்ப்பு முகாம் - 19.12.2020 மற்றும் 20.12.2020 ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ளது - அனைத்து பள்ளிகளில் உள்ள தகவல் பலகை மூலம் தகவல் தெரிவித்தல் தொலைபேசி, இணையவழி மற்றும் புலனம் (WHATSAPP) போன்ற இச்சேவைகள் மூலம் மாணாக்கர்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் சார்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 08.12. 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்: 7812/இ5/ 2020 நாள்: 08.12. 2020
பொருள்: பள்ளிக் கல்வித் துறை - திருப்பூர் மாவட்டம் - வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் - மாபெறும் தனியார் துறை - வேலைவாய்ப்பு முகாம் - 19.12.2020 மற்றும் 20.12.2020 ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ளது - அனைத்து பள்ளிகளில் உள்ள தகவல் பலகை மூலம் தகவல் தெரிவித்தல் தொலைபேசி, இணையவழி மற்றும் புலனம் (WHATSAPP) போன்ற இச்சேவைகள் மூலம் மாணாக்கர்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் சார்பு
பார்வை: மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் (தேசிய வேலை வாய்ப்புப் பணி) கடித ந.க.எண் அ6/2271 / 2020, நாள் : 01.12.2020
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வேலை தேடும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் உடுமலைபேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 19.12.2020 மற்றும் 20.12 2020 ஆகிய இரு தேதிகளில் மாபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெறவுள்ளது முகாம் ஆகவே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் அனைத்து பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் தற்போது பயின்று வரும் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு மாணாக்கர்கள் ஆகியோர்க்கு தகவல் தெரிவிக்கும் தெரிவிக்கும் பொருட்டு, அனைத்து பள்ளிகளில் உள்ள தகவல் பலகை மூலம் தகவல் தெரிவிக்கவும் மேலும் தொலைபேசி, இணையவழி வகுப்புகள் மற்றும் புலனம் (WHATSAPP) போன்ற சேவைகள் மாணாக்கர்களுக்கு தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog