தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான SMC பயிற்சி குறிப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 24, 2020

Comments:0

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான SMC பயிற்சி குறிப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான SMC பயிற்சி குறிப்புகள்*
*1) அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் தான் இப்பயிற்சி.*
*2) DIKSHA மூலம் மட்டுமே பயிற்சி பெற இயலும். TNTP மூலம் இயலாது.*
*3) அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.*


*4) 24/12/2020 அன்று HM & 1 Teacher from each and every Govt. Middle, HS, HSS கலந்து கொள்ள வேண்டும்.*

5. *24/12/2020 அன்று கலந்து கொள்ள இயலாதவர்கள் 26/12/2020 அன்று தவறாது கலந்து கொள்ள வேண்டும்.*

6. *28/12/2020 அன்று all primary school HM & 1 Teacher கலந்து கொள்ள வேண்டும்.*

7. *28/12/2020 கலந்து கொள்ள இயலாதவர்கள் 31/12/2020 அன்று தவறாது கலந்து கொள்ள வேண்டும்.*
8 *பயிற்சி 2 மணி நேர கால அளவு கொண்டது. உரிய தேதியில் எந்த நேரத்திலும் பங்கு கொள்ளலாம்.*
9. *ஒருவர் எத்தனை மணித்துளிகள் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் என்பது கணக்கிடப்படும்.*
10. *எனவே, login செய்து நேரடியாக Quiz/Test attend செய்வதை தவிர்க்கவும்.*
11. *பாடப் பகுதிகளை skip செய்ய வேண்டாம்.*
12. *Login செய்தே பயிற்சி பெற வேண்டும்.*
13. *Guest option பயன்படுத்தி பங்கேற்பதை தவிர்க்கவும் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews