தொலைதூர கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

தொலைதூர கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை ,முதுகலை ,டிப்ளமோ முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
இதன்படி விண்ணப்பம் வழங்கவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் தொலைதூர கல்வி நிறுவனத்தில் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் என்றும் விருப்பமுடைய மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews