பல்கலை பணி நியமனம் - உயர்நீதிமன்ற உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 06, 2020

Comments:0

பல்கலை பணி நியமனம் - உயர்நீதிமன்ற உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு எஸ்.சி.,/எஸ்.டி.,அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச் சங்கம் செயலாளர் நாகூர்கனி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை அண்ணா பல்கலையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப செப்.,30ல் அறிவிப்பு வெளியானது. இதில் இட ஒதுக்கீடு, விதிமுறைகள், மத்திய அரசின் சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை. அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டதாக அமையும். தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews