பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில்
மானியத்தொகையில், கொரோனாதடுப்பு நடவ
டிக்கைகளுக்கான பொருட்களும் பட்டியலிட்டு
பெற்றுக்கொள்ள வேண்டும் என, கல்வித்துறை
அறிவித்துள்ளது
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்
வழியாக, ஆண்டுதோறும் பள்ளி மானியத்
தொகை அரசின் சார்பில் வினியோகிக்கப்படு
கிறது. பள்ளிகளில் கட்டமைப்பு பராமரிப்பு
மற்றும் தேவையான பொருட்கள் வாங்கிக்
கொள்ள, இத்தொகையை பள்ளி நிர்வாகங்கள்
பயன்படுத்துகின்றன
நடப்பாண்டுக்கான தொகை, பள்ளிமேலாண்
மைக் குழுவின் வழியாக, பயன்படுத்த, கல்வித்
துறை வழிமுறைகளை வழங்கியுள்ளது. இதில்
பள்ளிக்கு தேவையான பொருட்களை பட்டிய
லிட்டு, பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம்
நிறைவேற்றி வாங்க வேண்டும்
இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
பள்ளிகளில் வைக்கப்பட வேண்டிய கிருமிநா
சினி, போதுமான அளவு நுகர்பொருள் பட்டி
யலில் சேர்க்கப்பட வேண்டும். டிச., மாத இறு
திக்குள் தேவையான பொருட்கள் கொள்முதல்
செய்யப்பட்டிருக்க வேண்டும்
பள்ளி திறக்கப்பட்ட உடன், 15 நாட்களுக்
குள், அனைத்து கட்டுமான பணிகளையும்
நிறைவு செய்யும் வகையில், பணிகள் விரை
வுபடுத்தப்பட வேண்டும். இந்த விபரங்களை
பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில்
பதிவிட வேண்டும். இவ்வாறு கல்வித்துறை
பள்ளிகளுக்கு அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.