கால்நடை மருத்துவ துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து நாளை முதல் நவம்பர் 6ம் தேதி வரை பதிவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை என கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.